Menu

Video

0 Comment

ரெமோ

Categories: 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ‘ரெமோ’

சிவகார்த்திகேயன்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து இருக்கும் புதிய படம், ‘ரெமோ.’ இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்–கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் சதீஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல்–நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

Tags: 

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518