Menu

Important News

வேளாண்துறையின் கீழ் செயல்படும் 103 ஆராய்ச்சி மையங்களை 60 ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் தமிழகத்தின் 3 ஆராய்ச்சி மையங்களும் அடங்கும். வேளாண்துறையின் கீழ் பயிர் வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு...

25 November 2017

புத்தகம், தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் அதன்பிறகு தமிழில் நீண்ட இடைவெளிவிட்டார். தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர் தமிழில் வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கார்த்தி...

25 November 2017

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு கடந்த 16ம் தேதி 6வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முந்தைய ஆண்டுகள் ஆராத்யாவின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடினர். இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்...

25 November 2017

அதிமுகவில் ஈபிஎஸ் அணியுடன் இணைந்த போதும் ஓபிஎஸ் அணி தலைவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் லேசாக இருந்த அதிருப்தி குரல் இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதால் அதிமுகவில் மீண்டும் ஒரு “...

25 November 2017

தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய...

25 November 2017

அரசியல் காரணங்களுக்காகவே தான் பழி வாங்கப்பட்டதாகவும், மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்து உள்ளார். கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது...

25 November 2017

பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவுடன் முட்டை தடையின்றி வழங்கப்படுவதாக அமைச்சர் சரோஜா விளக்கமளித்துள்ளார். சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தப்படவில்லை: ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதில்.

தமிழக அரசு...

25 November 2017

அதிமுகவின் அரண்மை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறவர் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் என மற்றொரு எம்.பியான அன்வர் ராஜா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் மனங்கள் இணையவில்லை என...

25 November 2017

புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் நிலநடுக்கங்கள் குறித்து 1900ஆம் ஆண்டு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ராபர்ட் பில்ஹம் மற்றும் ரெபிக்க பென்டிக் ஆகியோர் நடத்திய ஆராய்ச்சியின் அறிக்கைகள் ஜியோபிக்சல் இதழில் வெளியிடப்பட்டது...

25 November 2017

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிரடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்து வங்கிகளில்...

25 November 2017

போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட ரெய்டின்போது 70 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் இருப்பது தெரியவந்ததாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்....

25 November 2017

ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி...

25 November 2017

டெல்லியோடு இணக்கமாக இருப்பதாக சிக்னல் கொடுத்தும் சாம்ராஜ்யத்தையே சிதைத்துவிட்டதில் ரொம்பவே சீறிக் கொண்டிருக்கிறாராம் சிறைப்பறவை சசிகலா. இப்போது டெல்லியுடன் இணக்கமாக போங்கள் என அறிவுறுத்திய தூதருக்கு சிறையில் வந்து சந்திக்க ஓலை...

18 November 2017

முதியவர் மற்றும் பைத்தியகாரன் என்று தன்னை விமர்சித்த கிம்மை குண்டன் என்றும் குள்ளன் என்றும் நான் ஒருபோதும் அழைக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை வடகொரியாவில் சோதனை...

18 November 2017

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.
இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. இதில், நடிகர் விஜய்க்கு...

18 November 2017
December 02 2017
December 02 2017
December 02 2017
December 02 2017

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518