Menu

World

0 Comment

ரஷிய மிருக காட்சி சாலையில் பெண் ஊழியரை தாக்கிய புலி

Categories: 

ரஷியாவில் கலினிங்க்ராட் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு புலி, சிங்கம், கரடி உள்ளிட்ட பலவகையான மிருகங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவு வழங்க சென்றார். அக்காட்சியை மேலே இருந்து பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். பெண் ஊழியர் உணவு அளிக்க செல்லும்போது அங்கிருந்த ‘தைபன்’ என்ற ஆண் புலியின் கூண்டு திறந்த நிலையில் இருந்தது.

0 Comment

வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க இதுவே வழி

Categories: 

வடகொரியாவின் அணு ஆயுதங்களை தாக்க புதிய வழி ஒன்றை கண்டறிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியாவை அச்சுறுத்த தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் வடகொரியாவை தாக்குவதற்கு வியூகங்களை அமெரிக்கா வகுத்து வருகிறது.

தற்போது வடகொரியாவின் அணு ஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும் என அதற்கான தீவிர முயற்சியில் அமெரிக்கா ஈடுப்பட்டு வருகிறது.

Pages

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518