Menu

Tamilnadu

tamilnadu

0 Comment

Court Grants Bail to Cartoonist Bala

Categories: 

The general trend shows a mood of censorship, be it targeted at the media, entertainment or any individual. The latest to fall from grace is a cartoonist from Kovur, Chennai, Tamil Nadu. G. Balakrishnan, popularly known as ‘Bala’, was arrested by the district crime branch of the Tirunelveli police for an ‘inappropriate’ and ‘obscene’ caricature of Chief Minister, Edappadi Palaniswami, as well as the Tirunelveli Collector, Sandeep Nenduri, and Police Commissioner Kapil Kumar Sarathkar.

0 Comment

மழை பாதிப்புக்கு மோடியிடம் ரூ.1500 கோடி நிதி கேட்ட தமிழக முதல்வர்

Categories: 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியதாகவும், சீரமைக்க ரூ.1500 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- டெங்கு காய்ச்சல் வேறு மழை வெள்ள சேதம் வேறு.

வயல்களிலும், ஏரிகளிலும் வீடு கட்டியதால்தான் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக கூறினார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினை படிப்படியாகத்தான் அகற்ற முடியும். பிரதமரிடம் வெள்ள சேதம் குறித்து 30 நிமிடங்கள் கேட்டறிந்தார்.

Pages

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518