Menu

Latest

Latest

0 Comment

டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல் 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு

Categories: 

மணலி அருகே டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் டேங்கரில் ஓட்டை விழுந்ததால் அதில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் நோக்கி பொன்னேரி சாலையில் சென்று கொண்டிருந்தது.

0 Comment

சுனாமியால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர் வீட்டுமனை கேட்டு போராட்டம்

Categories: 

சுனாமியால் தாக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர் 12 ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு போராடி வருகிறார்.
சென்னையை அடுத்த கானத்தூர், ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு (வயது 49). இவர் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி ஏற்பட்ட சுனாமியின்போது வீட்டில் உள்ள பொருட்களை எடுக்கச் சென்றார். அப்போது ஆழிப்பேரலையில் சிக்கி உயிருடன் மணலில் புதைந்துவிட்டார்.

Pages

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518