Menu

India

India

0 Comment

மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக போராடினால் தீவிரவாதியா?

Categories: 

சேலத்தில் கலெக்டர் பங்களா எதிரில் அமைந்துள்ளது சேலம் அரசினர் மகளிர் கல்லூரி. அந்த கல்லூரியில் பல ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகிறார்கள். சேலத்தை சார்ந்த மாணவி வளர்மதி (23) மற்றும் ஜெயந்தி (39) இருவரும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஜூலை 15ல் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, மாணவ மாணவிகள், பொதுமக்கள் என துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த கண்ணங்குறிச்சி போலீஸ் ஏட்டு கண்ணங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தர, அம்மாபேட்டை போலீசார், அவர்களை கைது செய்தனர். நீதிமன்றத்தின் மூலம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஜெயந்தி.

0 Comment

மத்தியில் ஆளும் மோடியின் கோமாளி ஆட்சி

Categories: 

மத்தியில் மோடி ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இதுவரை இந்தியாவின் பயனுள்ள திட்டங்கள் எதுவும் மோடியரசால் செயல்படுத்தப்படவில்லை. மாறாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பல திட்டங்களை இரவோடு இரவாக நிறைவேற்றியது. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. இதை நம்பி மக்கள் மோடியை ஆட்சி கட்டிலில் பெரும்பான்மையுடன் அமர்த்தினார்கள். பதவியேற்றது முதல் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்த தொடங்கினார். மக்களுக்கு எதிராக இந்துத்துவ இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை அசுர பலத்துடன் மக்கள் மீது திணிக்கிறது மோடி அரசு.

Pages

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518