Menu

Entertainment

Entertainment

0 Comment

ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய நானி!

Categories: 

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று கூறி ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் பிரபல இயக்குனர் சேகர் கம்முழு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டினார்.

மேலும், தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நீர்வாண போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் தற்போது அவர் நடிகர் நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். நடிகர் நானி தமிழில் வெப்பம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

0 Comment

பிரபுதேவாவை திருமணம் செய்யத் தயார்!..

Categories: 

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது.

ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு தரப்படுவதாக கூறப்படுகிறது.

Pages

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518