புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. டெல்லி, மும்பையில் உள்ள 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *