மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-
செப்டம்பர் 5-ம் தேதி முதல் மாதம் ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம் தொடங்கப்படும். ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் மூலம் அதிவேக இணையதளம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெறலாம்” என்றார்.#mediahorn.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *