மாலை நிலவரம்: தங்கம் விலை எகிறியது!

மாலை நிலவரம்: தங்கம் விலை எகிறியது!

மாலை நிலவரம்: தங்கம் விலை எகிறியது!

தங்கம் விலை இன்று மாலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. சென்னை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,691க்கும், சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.21,528க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.28,780க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.45.20க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,250 உயர்ந்து ரூ.42,220க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை இன்று மாலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. சென்னை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மாலை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,691க்கும், சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.21,528க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.28,780க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.45.20க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,250 உயர்ந்து ரூ.42,220க்கும் விற்பனையாகிறது.