மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது சென்னையில் !.

மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது சென்னையில் !.

மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது சென்னையில் !.

சென்னை,

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 ஆக உள்ளது.  இதேபோன்று கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படும்.