தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #mediahorn#admk#election.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *