திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை போலவே சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுப்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், அயோத்தியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *