ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவனர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.  மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலையும் கவர்னர் சத்யபால் மாலிக் மறுத்தார். #mediahorn.

சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்

காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை திட்டம்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

”உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள்” அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை விமர்சித்த திமுக எம்பி டி.ஆர். பாலு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாதுமு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அமைதி, பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு; வடக்கு பகுதி தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *